திங்கள், 29 ஏப்ரல், 2013
ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
வெள்ளி, 26 ஏப்ரல், 2013
புதன், 24 ஏப்ரல், 2013
திங்கள், 22 ஏப்ரல், 2013
ஞாயிறு, 21 ஏப்ரல், 2013
சனி, 20 ஏப்ரல், 2013
வெள்ளி, 19 ஏப்ரல், 2013
வியாழன், 18 ஏப்ரல், 2013
புதன், 17 ஏப்ரல், 2013
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
திங்கள், 15 ஏப்ரல், 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
சனி, 13 ஏப்ரல், 2013
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
புதன், 10 ஏப்ரல், 2013
செவ்வாய், 9 ஏப்ரல், 2013
திங்கள், 8 ஏப்ரல், 2013
20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகு

20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகு
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக ்கும் நம் தமிழ் பிறந்தது .இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டி ருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடு களாக உள்ள ஆஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா, இலங்கை ,மற்றும் இன்று ள்ள சில சிறு, சிறு தீவு களை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட மான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு ,ஏழுமதுரை நாடு , ஏழுமுன்பலைநாடு , ஏழுபின்பலை நாடு , ஏழுகுன்ற நாடு ,ஏழுகுனக்கரை நாடு ,ஏழு குரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்து ள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக் கொடு ,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை , கபாடபுரம் , முத்தூர் என பிரம்மாண் டமான மூன்று நகரங்கள் இருந்தன .உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்கா யிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறைய னார் அகப்பொருள் "என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற தாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து ," பரிபாடல் , முதுநாரை , முடுகுருக்கு ,கலரியவிரை , பேரதிகாரம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாட புரம் "நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம் , மா புராணம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே எமக்கு கிடைத்துள்ளது .மூன்றாம் தமிழ்ச்சங்கம் இன்றைய " மதுரை யில் "கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் "அகநானூறு, புறநானூறு ,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
Labels:
தமிழ் மொழி
சனி, 6 ஏப்ரல், 2013
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
வியாழன், 4 ஏப்ரல், 2013
புதன், 3 ஏப்ரல், 2013
செவ்வாய், 2 ஏப்ரல், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





























