திங்கள், 31 மே, 2010
சிம்மம் (26-05-10 தொடக்கம் 08-06-10)
சிகரத்தை தொட்டபோதும் கர்வம்
கொள்ளாத நீங்கள்,அடித்தட்டு
மக்களுக்காக அயராது உழைப்பீர்கள்
ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால்
புதுவேலை கிடைக்கும்.சுபநிகழ்ச்சிகளில்
மதிக்கப்படுவீர்கள்.சொத்து வாங்குவீர்கள்.
மகனை விரும்பிய கல்விநிறுவனத்தில்
சேர்ப்பீர்கள்.28 ம் திகதி முதல் செவ்வாய்
ராசிக்குள் நுழைவதால் உங்களின் மனோ
பலம்அதிகரிக்கும்.கடனாககொடுத்த பணம்
கைக்குவரும்.புதன் சாதகமாக இருப்பதால்
நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று
நினைத்து இருந்த உறவினர்,நண்பர்களை
சந்திப்பீர்கள். 6 ம் திகதி முதல் 8 ம் திகதி
காலை 9மணிவரை முடிவுகளைத்தவிர்ப்பது
நல்லது.5ல்ராகுவும்பாதசனியும்தொடர்வதால்
அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை தலைத்
தூக்கும்.உடல் நலக் கோளாறு வந்து நீங்கும்.
வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும் .
உத்தியோகத்தில் அதிகாரிகளைக் கலந்து
ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு
எடுக்கவேண்டாம் .
தடைகளைத் தாண்டி முன்னேறும் காலமிது
கொள்ளாத நீங்கள்,அடித்தட்டு
மக்களுக்காக அயராது உழைப்பீர்கள்
ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால்
புதுவேலை கிடைக்கும்.சுபநிகழ்ச்சிகளில்
மதிக்கப்படுவீர்கள்.சொத்து வாங்குவீர்கள்.
மகனை விரும்பிய கல்விநிறுவனத்தில்
சேர்ப்பீர்கள்.28 ம் திகதி முதல் செவ்வாய்
ராசிக்குள் நுழைவதால் உங்களின் மனோ
பலம்அதிகரிக்கும்.கடனாககொடுத்த பணம்
கைக்குவரும்.புதன் சாதகமாக இருப்பதால்
நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று
நினைத்து இருந்த உறவினர்,நண்பர்களை
சந்திப்பீர்கள். 6 ம் திகதி முதல் 8 ம் திகதி
காலை 9மணிவரை முடிவுகளைத்தவிர்ப்பது
நல்லது.5ல்ராகுவும்பாதசனியும்தொடர்வதால்
அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை தலைத்
தூக்கும்.உடல் நலக் கோளாறு வந்து நீங்கும்.
வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும் .
உத்தியோகத்தில் அதிகாரிகளைக் கலந்து
ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு
எடுக்கவேண்டாம் .
தடைகளைத் தாண்டி முன்னேறும் காலமிது
Labels:
ராசி பலன்கள்
தமிழ் இலக்கியத்தில் வாழ்த்துக்கள்
ஆறுவகையான வாழ்த்துக்களை ஆறுமுறை
வாழ்த்துக்கள் என அழைப்பார்கள் .
1 . இறை வாழ்த்து -இறைவனை போற்றிப் பாடுவது.
2 .ஆ வாழ்த்து - பசுவை போற்றிப் பாடுவது.
3 .அந்தணர் வாழ்த்து - அறநெறி தவறாதவர்களை
போற்றிப்பாடுவது
4 .அரச வாழ்த்து - மன்னனை போற்றிப் பாடுவது.
5 .நாட்டு வாழ்த்து - நாட்டை போற்றி பாடுவது.
6 .மொழி வாழ்த்து - மொழியை போற்றி பாடுவது.
வாழ்த்துக்கள் என அழைப்பார்கள் .
1 . இறை வாழ்த்து -இறைவனை போற்றிப் பாடுவது.
2 .ஆ வாழ்த்து - பசுவை போற்றிப் பாடுவது.
3 .அந்தணர் வாழ்த்து - அறநெறி தவறாதவர்களை
போற்றிப்பாடுவது
4 .அரச வாழ்த்து - மன்னனை போற்றிப் பாடுவது.
5 .நாட்டு வாழ்த்து - நாட்டை போற்றி பாடுவது.
6 .மொழி வாழ்த்து - மொழியை போற்றி பாடுவது.
Labels:
தமிழ்கல்வி
பொன்மொழிகள் - 27
மனிதன் ஒருவன் தான் சிரிக்கும்
தகுதி பெற்றவன். அதே நேரம்
பிறர் பார்த்து சிரிக்கத் தகுதி
நிலை பெற்றவனும் மனிதன்
தான் .
தகுதி பெற்றவன். அதே நேரம்
பிறர் பார்த்து சிரிக்கத் தகுதி
நிலை பெற்றவனும் மனிதன்
தான் .
Labels:
பொன்மொழிகள்
தமிழ் இலக்கியத்தில் வாழ்த்துக்கள்
தமிழ் இலக்கியத்தில் வாழ்த்துக்கள்
ஆறு வகைப்படும் .
அவையாவன
1 . கடவுள் வாழ்த்து
2 . ஆ வாழ்த்து
3 . அந்தணர் வாழ்த்து
4 . அரச வாழ்த்து
5 . நாட்டு வாழ்த்து
6 . மொழி வாழ்த்து
ஆறு வகைப்படும் .
அவையாவன
1 . கடவுள் வாழ்த்து
2 . ஆ வாழ்த்து
3 . அந்தணர் வாழ்த்து
4 . அரச வாழ்த்து
5 . நாட்டு வாழ்த்து
6 . மொழி வாழ்த்து
Labels:
தமிழ்கல்வி
ஒத்தகருத்துச் சொற்கள் - 56
(551)ஏசு - குற்றம்
(552)ஏசு - இழிவு
(553)ஏடாகூடம் - ஒழுங்கின்மை
(554)ஏடு - புத்தகவிதழ்
(555)ஏதம் - குற்றம்
(556)எதம்பாடு - துன்பம்
(557)ஏதிலார் - பகைவர்
(558)ஏது - காரணம்
(559)ஏந்திழை - பெண்
(560)ஏந்தல் - சிறந்தோன்
(552)ஏசு - இழிவு
(553)ஏடாகூடம் - ஒழுங்கின்மை
(554)ஏடு - புத்தகவிதழ்
(555)ஏதம் - குற்றம்
(556)எதம்பாடு - துன்பம்
(557)ஏதிலார் - பகைவர்
(558)ஏது - காரணம்
(559)ஏந்திழை - பெண்
(560)ஏந்தல் - சிறந்தோன்
Labels:
சொற்கள்
எதிர்கருத்துச் சொற்கள் - 46
(451)திண்ணம் - நிச்சயமின்மை
(452)திண்மை - நொய்ம்மை
(453)தித்திப்பு - கசப்பு
(454)திரவியம் - தரித்திரம்
(455)திரவாலி - நல்லவன்
(456)திறத்தல் - மூடுதல்
(457)தினைத்துணை - பனைத்துணை
(458)தீஞ்ச்சொல் - கொடுஞ்ச்சொல்
(459)தீட்சனியம் - மழுக்கம்
(460)தீமை - நன்மை
(452)திண்மை - நொய்ம்மை
(453)தித்திப்பு - கசப்பு
(454)திரவியம் - தரித்திரம்
(455)திரவாலி - நல்லவன்
(456)திறத்தல் - மூடுதல்
(457)தினைத்துணை - பனைத்துணை
(458)தீஞ்ச்சொல் - கொடுஞ்ச்சொல்
(459)தீட்சனியம் - மழுக்கம்
(460)தீமை - நன்மை
Labels:
சொற்கள்
திருக்குறள் அதிகாரம் -13 - 2
அடக்கமுடைமை
(2)
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு .
கருத்து
உயிருக்கு அடக்கத்தினும் மேலான
செல்வம் இல்லை,ஆகையால் அவ்
அடக்கத்தைச் சிறந்த பொருளாகக்
கொண்டு காக்கவேண்டும்.
(2)
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு .
கருத்து
உயிருக்கு அடக்கத்தினும் மேலான
செல்வம் இல்லை,ஆகையால் அவ்
அடக்கத்தைச் சிறந்த பொருளாகக்
கொண்டு காக்கவேண்டும்.
Labels:
திருக்குறள்
ஞாயிறு, 30 மே, 2010
கடகம் (26-05-10 தொடக்கம் 08-06-10)
சுற்றுப்புற சூழ்நிலையை புரிந்து
கொண்டு அதற்கேற்ப காய்
நகர்த்துவதில் வல்லவர்கள் நீங்கள்
கடந்த எட்டு மாத காலமாக ராசிக்குள்
அமர்ந்து பலவிதங்களில் உங்களை
அலைக்கழித்த செவ்வாய்,இப்போது
28 ம் திகதி முதல் ராசியை விட்டு
விலகுவதால் கோபம் குறையும்.
இழுபறியாக இருந்து வந்த வேலைகள்
முடியும்.குடும்பத்தில் நிம்மதி நிலவும்
எதிர்பாராத பணவரவுண்டு .குரு 9 ம்
வீட்டில் வலுவாக இருப்பதால் மதிப்பு
மரியாதை கூடும்.அரசால் ஆதாயம்
உண்டு.3 ம்திகதி நண்பகல் முதல் 4,5ம்
திகதிகளில் முன் எச்சரிக்கையுடன்
செயல்படுங்கள்.கேது12ல்தொடர்வதால்
குல தெய்வக் கோயிலுக்குச் சென்று
நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள் .
வியாபாரத்தில் நெளிவு ,சுளிவுகளை
கற்றுக்கொள்ளுவீர்கள்.உத்தியோகத்தில்
அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு
கூடும்.
அச்சம் விலகி அனைத்திலும் ஆதிக்கம்
செலுத்தும் நேரமிது
Labels:
ராசி பலன்கள்
பொன்மொழிகள்-26
ஒருவர் துன்பப்படும் போது அதைப்
பார்த்து நாம் நகைத்தல் கூடாது
ஏனென்றால் எமக்கும் அத்துன்பம்
நேரக்கூடும் .
பார்த்து நாம் நகைத்தல் கூடாது
ஏனென்றால் எமக்கும் அத்துன்பம்
நேரக்கூடும் .
Labels:
பொன்மொழிகள்
தகவல் - 83
நோபல்,மகசே,பாரதரத்தினா ஆகிய
மூன்று உயரிய பரிசுகளை பெற்ற
ஒரே நபர் அன்னை திரேசா ஆவார் .
மூன்று உயரிய பரிசுகளை பெற்ற
ஒரே நபர் அன்னை திரேசா ஆவார் .
Labels:
செய்திக்குறிப்புக்கள்
ஒத்தகருத்துச் சொற்கள் - 55
(541)எளிமை - வறுமை
(542)எளிமை - தாழ்வு
(543)எள்ளல் - இகழ்ச்சி
(544)ஏற்பு - எலும்பு
(545)என்பிலி - புழு
(546)என்பு - எலும்பு
(547)எகாத்துவம் - ஒன்றாயிருக்கை
(548)ஏகம் - ஒன்று
(549)ஏகாங்கி - பிரமச்சாரி
(550)ஏகாந்தம் - தனிமை
(542)எளிமை - தாழ்வு
(543)எள்ளல் - இகழ்ச்சி
(544)ஏற்பு - எலும்பு
(545)என்பிலி - புழு
(546)என்பு - எலும்பு
(547)எகாத்துவம் - ஒன்றாயிருக்கை
(548)ஏகம் - ஒன்று
(549)ஏகாங்கி - பிரமச்சாரி
(550)ஏகாந்தம் - தனிமை
Labels:
சொற்கள்
எதிர்கருத்துச் சொற்கள் - 45
(441)தன்வினை - பிறவினை
(442)தன்னலம் - பிறர்நலம்
(443)தாசன் - எசமான்
(444)தாட்சணியம் - கொடுமை
(445)தாமதம் - துரிதம்
(446)தாளாண்மை - மடிமை
(447)தாறுமாறு - ஒழுங்கு
(448)திகில் - துணிவு
(449)திகில் - தெளிவு
(450)திட்டவட்டம் - ஒழுங்கீனம்
(442)தன்னலம் - பிறர்நலம்
(443)தாசன் - எசமான்
(444)தாட்சணியம் - கொடுமை
(445)தாமதம் - துரிதம்
(446)தாளாண்மை - மடிமை
(447)தாறுமாறு - ஒழுங்கு
(448)திகில் - துணிவு
(449)திகில் - தெளிவு
(450)திட்டவட்டம் - ஒழுங்கீனம்
Labels:
சொற்கள்
திருக்குறள் அதிகாரம் -13 - 1
அடக்கமுடைமை
(1)
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
கருத்து
அடக்கம் என்னும் பண்பு ஒருவனைத்
தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாது
இருத்தல் பொறுக்கமுடியாத துன்பத்துள்
செலுத்திவிடும்.
(1)
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
கருத்து
அடக்கம் என்னும் பண்பு ஒருவனைத்
தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாது
இருத்தல் பொறுக்கமுடியாத துன்பத்துள்
செலுத்திவிடும்.
Labels:
திருக்குறள்
சனி, 29 மே, 2010
மிதுனம் (26-05-10 தொடக்கம் 08-06-10)
பழைய கலைப்பொருட்களை பத்திரப்
படுத்தி வைக்கும் பழக்கமுள்ள நீங்கள்
நேர்மையை நேசிப்பவர்கள் .
பிரபல யோகாதிபதி சுக்கிரன் இராசிக்குள்
நிற்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்
படத் தொடங்குவீர்கள். முகப் பொலிவு
கூடும். வரவேண்டிய பணம் கைக்குவரும்.
28 ம் திகதி முதல் செவ்வாய் 3 ம் வீட்டில்
செல்வதால் சகோதர வகையில் இருந்த
மனக் கசப்பு நீங்கும். மனை, வாகனம்
வாங்குவீர்கள்.1ம் திகதி முதல் 3ம் திகதி
நண்பகல் வரை உணர்ச்சி வசப்படாமல்
இருப்பது நல்லது. 4 ல் சனி தொடர்வதால்
தயக்கம் ஏமாற்றம் வந்து நீங்கும். சூரியன்
12 ல் மருந்து நிற்பதால் வாக்குவாதம்
உடல் உபாதை வரக்கூடும். அரசு விவகார
ங்களில் அலட்சியம் வேண்டாம்.குரு 10 ல்
தொடர்வதால் யாருக்கும் வாக்குறுதி தர
வேண்டாம் .வியாபாரம் இலாபம் தரும் .
உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலை
தூக்கும்.
மனவுறுதியால் வெற்றிபெறும் நேரமிது
படுத்தி வைக்கும் பழக்கமுள்ள நீங்கள்
நேர்மையை நேசிப்பவர்கள் .
பிரபல யோகாதிபதி சுக்கிரன் இராசிக்குள்
நிற்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்
படத் தொடங்குவீர்கள். முகப் பொலிவு
கூடும். வரவேண்டிய பணம் கைக்குவரும்.
28 ம் திகதி முதல் செவ்வாய் 3 ம் வீட்டில்
செல்வதால் சகோதர வகையில் இருந்த
மனக் கசப்பு நீங்கும். மனை, வாகனம்
வாங்குவீர்கள்.1ம் திகதி முதல் 3ம் திகதி
நண்பகல் வரை உணர்ச்சி வசப்படாமல்
இருப்பது நல்லது. 4 ல் சனி தொடர்வதால்
தயக்கம் ஏமாற்றம் வந்து நீங்கும். சூரியன்
12 ல் மருந்து நிற்பதால் வாக்குவாதம்
உடல் உபாதை வரக்கூடும். அரசு விவகார
ங்களில் அலட்சியம் வேண்டாம்.குரு 10 ல்
தொடர்வதால் யாருக்கும் வாக்குறுதி தர
வேண்டாம் .வியாபாரம் இலாபம் தரும் .
உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலை
தூக்கும்.
மனவுறுதியால் வெற்றிபெறும் நேரமிது
Labels:
ராசி பலன்கள்
தகவல் - 81
வட அத்திலாந்திக் ஒப்பந்த நிறுவனம்
பெல்ஜியத்தில் அமைந்துள்ளது.
பெல்ஜியத்தில் அமைந்துள்ளது.
Labels:
செய்திக்குறிப்புக்கள்
மருத்துவகுறிப்புகள் - 44
மண்ணீரல் வீக்கமுடையவர் தினமும்
நாவல் பழம் சாப்பிட்டுவந்தால்
குணமடைவார்கள்
நாவல் பழம் சாப்பிட்டுவந்தால்
குணமடைவார்கள்
Labels:
மருத்துவ குறிப்புக்கள்
ஒத்தகருத்துச் சொற்கள் - 54
(531)எரு - உரம்
(532)எரு - மலம்
(533)எல் - ஒளி
(534)எல் - சூரியன்
(535)எல்லி - சூரியன்
(536)எவ்வம் - துன்பம்
(537)எழில் - அழகு
(538)எழினி - திரைச்சீலை
(539)எழுச்சி - கிளர்ச்சி
(540)எழுதாக்கிளவி - வேதம்
(532)எரு - மலம்
(533)எல் - ஒளி
(534)எல் - சூரியன்
(535)எல்லி - சூரியன்
(536)எவ்வம் - துன்பம்
(537)எழில் - அழகு
(538)எழினி - திரைச்சீலை
(539)எழுச்சி - கிளர்ச்சி
(540)எழுதாக்கிளவி - வேதம்
Labels:
சொற்கள்
எதிர்கருத்துச் சொற்கள் - 44
(431)தலைமேற்கொள்ளல் - மறுத்தல்
(432)தவப்பொழுது - அவப்பொழுது
(433)தவனம் - வெறுப்பு
(434)தழுவுதொடர் - தழாத்தொடர்
(435)தள்ளுதல் - கொள்ளுதல்
(436)தளை - விடுதலை
(437)தறுகண் - இன்கண்
(438)தற்காலிகம் - நிரந்தரம்
(439)தற்கிழமை - பிறிதின்கிழமை
(440)தனிமொழி - தொடர்மொழி
(432)தவப்பொழுது - அவப்பொழுது
(433)தவனம் - வெறுப்பு
(434)தழுவுதொடர் - தழாத்தொடர்
(435)தள்ளுதல் - கொள்ளுதல்
(436)தளை - விடுதலை
(437)தறுகண் - இன்கண்
(438)தற்காலிகம் - நிரந்தரம்
(439)தற்கிழமை - பிறிதின்கிழமை
(440)தனிமொழி - தொடர்மொழி
Labels:
சொற்கள்
திருக்குறள் அதிகாரம் - 12 - 10
நடுவுநிலைமை
(10)
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.
கருத்து
பிறர் பொருளையும் தம் பொருள்போல்
கருதிப் போற்றிச் செய்தல் ,அதுவே
வாணிகம் செயவாருக்கு உரிய நல்ல
வாணிப முறையாகும் .
(10)
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.
கருத்து
பிறர் பொருளையும் தம் பொருள்போல்
கருதிப் போற்றிச் செய்தல் ,அதுவே
வாணிகம் செயவாருக்கு உரிய நல்ல
வாணிப முறையாகும் .
Labels:
திருக்குறள்
வெள்ளி, 28 மே, 2010
பண மாற்றிடு - 14
Please kindly note that the below exchange rates are quoted against GBP (Sterling Pounds).
| Currency Code | Currency Name | Client Sell Rate |
| AED | UAE Dirhams | 5.1487 |
| AUD | Australian Dollar | 1.6861 |
| BBD | Barbados Dollar | 2.7525 |
| BGN | Bulgarian Lev | 2.2128 |
| BHD | Bahraini Dinar | 0.5298 |
| BND | Brunei Ringgit | 1.9691 |
| BRL | Brazilian Real | 2.5614 |
| CAD | Canadian Dollar | 1.4957 |
| CHF | Swiss Francs | 1.6238 |
| CNY | Chinese Yuan | 9.4433 |
| CZK | Czech Republic | 28.943 |
| DKK | Danish Krone | 8.5153 |
| DOP | Dom Republic | 50.7627 |
| EEK | Estonian Kroon | 17.7029 |
| EGP | Egyptian Pounds | 7.5844 |
| EUR | Euro | 1.151 |
| FJD | Fiji Dollar | 2.8025 |
| GBP | Sterling | 0.975 |
| HKD | HongKong Dollar | 10.9288 |
| HRK | Croatian Kuna | 8.202 |
| HUF | Hungarian Florin | 313.8794 |
| IDR | Indonesian Rupia | 12502.77 |
| ILS | Isreli Shekels | 5.3182 |
| ISK | Iceland Krona | 179.7251 |
| JMD | Jamaican Dollar | 121.1096 |
| JOD | Jordanian Dinar | 0.9896 |
| JPY | Japanese Yen | 127.075 |
| KES | Kenyan Shilling | 110.2782 |
| KRW | South Korean Won | 1691.856 |
| KWD | Kuwaiti Dinar | 0.4088 |
| LVL | Latvian Lat | 0.8006 |
| MUR | Mauritius Rupee | 46.8079 |
| MXN | Mexican Pesos | 18.0938 |
| MYR | Malay ringgit | 4.5425 |
| NOK | Norwegian Krone | 9.1271 |
| NZD | New Zealand Dollar | 2.0965 |
| OMR | Omani Rials | 0.5397 |
| PHP | Phillipine Peso | 62.0037 |
| PLN | Polish Zloty | 4.6726 |
| QAR | Qatari Riyals | 5.1234 |
| RUB | Russian Ruble | 42.4834 |
| SAR | Saudi Riyals | 5.2781 |
| SEK | Swedish Kroner | 11.0806 |
| SGD | Singapore Dollar | 1.9691 |
| THB | Thailand Bahts | 44.9409 |
| TRY | Turkish Lir.NEW | 2.1946 |
| TTD | Trin/Tob Dollar | 8.7117 |
| TWD | Taiwan Dollars | 44.457 |
| USD | US Dollars | 1.4142 |
| XCD | East Caribbean Dollar | 3.5821 |
| ZAR | S. African Rand | 10.8186 |
Labels:
பண மாற்றிடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











