கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 22 ஜூன், 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 77

(761)கழல் - பாதம்
(762)கழல் - வீரக்கழல்
(763)கழனி - வயல்
(764)கழி - அகற்று
(765)கழி - உப்பளம்
(766)கழுத்து - கண்டம்
(767)கழுவாய் - பிராயச்சித்தம்
(767)களகம் - நெற்கதிர்
(769)களங்கம் - குற்றம்
(770)களங்கம் - கறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.