கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 31 அக்டோபர், 2013

குமரிக்கண்டம்

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம்.



இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது, இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டி
ருக்கும் இக்கண்டம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுஸ்திரேலியா மடகாஸ்கர் தென்னாப்பிரிக்கா இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக் கண்டம்.

ஏழுதெங்க நாடு ஏழுமதுரை நாடு ஏழுமுன்பலை நாடு ஏழுபின்பலை நாடு ஏழுகுன்ற நாடு ஏழுகுனக்கரை நாடு ஏழுகுரும்பனை நாடு என இந் நிலப் பரப்பில் நாற்பத் தொன்பது நாடுகள் இருந்துள்ளன.

பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன.

தமிழ்நாட்டுச் செய்தி
கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”
(வீடியோஇணைப்பு)



இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற
 பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும்
பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம்
என்று பெருமையுடன் கூறுவோம்.

சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி
தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட
குமரிப்பெருங்கண்டம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று
ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம்
மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த்
தமிழ் பிறந்தது இங்குதான் இன்னும் பல வரலாற்று
அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிரு
க்கும் இக்கண்டம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுஸ்திரேலியா,
மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும்
கிழக்கில் உள்ளசில சிறு, சிறு தீவுகளையெல்லாம்
இணைத்தவாறு இருந்த ஒருபிரம்மாண்ட நிலப்பரப்பு

தான் குமரிக் கண்டம்.ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு,
ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு,
ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்
பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன.

பறுளி, குமரி என்ற இரண்டுமாபெரும் ஆறுகள்
ஓடியுள்ளன.

குமரிக்கொடு மணிமலை என இரண்டு மலைகள் இருந்து
ள்ளன தென்மதுரை  கபாடபுரம் முத்தூர் என பிரம்மாண்
டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மை
யான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன்
நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது
தான்.நக்கீரர் இறையனார் அகப்பொருள் என்ற நூலில்
மூன்றுதமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து
நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்
மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன் சிவன்
முருகர்அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து
நடத்தப்பட்டது.

இதில் பரிபாடல் முதுநாரை முடுகுருக்கு கலரியவிரை
பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில்
கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
மேலும் அகத்தியம தொல்காப்பியம் பூதபுராணம்
மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு
1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப் பட்டது. இதில்
அகநானூறுபுறநானூறு நாலடியார் திருக்குறள்
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

எழுத்துக்கள்


புதன்கிழமை


புதன், 30 அக்டோபர், 2013

வேலு நாச்சியார்


 எத்தனையோ சாதனை மங்கைகளை வரலாறு பார்த்திருக்கிறது, ஆனால் வீரமங்கை என்றால் முதலில் குறிப்பிடுவது வேலு நாச்சியாரைத் தான்.வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.வடநாட்டில் ஜான்சி ராணி தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்.

பிறப்பு

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்னும் ஊரில் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியா ருக்கு பிறந்தவர்.விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றாற் போல், வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரை யேற்றம், யானை யேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார்.வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் பத்து மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர்.

திருப்பு முனை

இப்படி வீறுகொண்டு வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியாரின் அழகிலும், வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் வேலு நாச்சியாரை மணமுடித்தார்.சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் போர்க்கலைகள் தெரிந்தவர், வீரம் மற்றும் விவேகத்தில் செறிந்தவர் இதனைத் தொடர்ந்து 1746ம் ஆண்டு சிவகங்கைக்கு குடிபுகுந்தார். அங்கு தன் கணவனுக்கு துணையாக அன்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

சிவகங்கைக்கு வந்த சிக்கல்

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது, நவாப்பின் அடுத்த குறி சிவகங்கை தான். சிவகங்கை யைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன் வந்த ன.அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன, அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டா ன்.ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபா டு செய்து கொண்டிருந்தபோது நவாப்பின் படைகள் காளையர் கோயி லைச் சுற்றி வளைத்தனர்.வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர், இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை.வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார், காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.



பொங்கி எழுந்த வேலு நாச்சியார்

கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும், ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.வேலு  நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது.எங்கெங்கும் பிணக் குவியல், கோயில் திடலின் நடுவே அரசரும், இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள், காணக் கூடாத காட்சி அது.கதறி அழுதார் நாச்சியார், கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார்.ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார்.விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி.நவாப்பையும், ஆங்கிலே யர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும், நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார்.அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார், கடிதங்களை ஹைதர் அலியின் அரண்ம னையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் கொண்டு சென்றார்கள்.
அவர்களை பார்த்து வேலு நாச்சியார் வரவில்லையா? என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான் ஒரு வீரன்.
அது வேலு நாச்சியார், ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சிய  த்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார்.அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி, தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் தொடங்கினார்.போர் புரிவதற்கான நாள் நெருங்கி வரவே, ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுக்கு எதிராக போர் செய்யக் கிளம்பி முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார்.
சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கை யை மீட்க முடியும் என்பதால்வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.வெளியே ஆங்கிலே யர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் போது வேலு நாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்கு உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை, வெட்டுண்டு வீழ்ந்தார்கள், பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.


லட்சியத்தை நிறைவேற்றிய வீரமங்கை

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது, வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.
அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார்.பின்னர் சில காலங்கள் சீரும், சிறப்புமாக நாட்டை ஆண்ட இந்த வீரமங்கை உடல் நலக்குறைவால் மருது சகோதரர்களிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்து விட்டு 1796ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி காலமானார்.இந்திய சுதந்திரத்திற்காக போரிட்ட வேலு நாச்சியாரை நினைவு கூர்ந்து இந்திய அஞ்சல் துறை 2008 டிசம்பர் 31ம் நாள் வேலு நாச்சியாரின் உருவப் படத்துடன் அஞ்சல்தலை வெளியிட்டது.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டதில் தமிழக வீரர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இந்த வீரமங்கையே உதாரணம்.


செவ்வாய்க்கிழமை


திங்கள், 28 அக்டோபர், 2013

சனி, 26 அக்டோபர், 2013

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்


Fish, Seafood and Such

வெள்ளிக்கிழமை


வியாழன், 24 அக்டோபர், 2013

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

வியாழக்கிழமை


செவ்வாய், 22 அக்டோபர், 2013

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

Vegetables

You can learn more about these French 
ingredients here: French vegetables.

Artichoke - Artichaut
Asparagus - Asperges
Avocado - Avocat
Beets - Betteraves
Belgian Endive - Endive
Bell Peppers - Poivrons
Broccoli - Brocoli
Brussels sprouts - Choux de Bruxelles
Cabbage - Chou
Carrots - Carottes
Cauliflower - Chou-fleur
Celery - Cu00c3u00a9leri Branche
Celery Root - Cu00c3u00a9leri-Rave
Chard - Bette
Cucumber - Concombre
Eggplant - Aubergine
Fennel - Fenouil
Garlic - Ail
Green beans - Haricots verts
Green Onions - Oignons nouveaux
Lettuce - Salade
Leeks - Poireaux
Mesclun Mix - Mesclun
Mushrooms - ChampignonsOnions - Oignons
Parsnips - Panais
Peas - Petits Pois
Peppers - Piment
Potatoes - Pommes de Terre
Rhubarb - Rhubarbe
Salsify - Salsifis
Shallots - Echalotes
Sorrel - Oseille
Spinach - Epinards
Squash - Courge
Sweet Potato - Patate Douce
Tomato - Tomate
Turnips - Navets
White beans - Haricots blanc
Water cress - Cression
Zucchini - Courgette

செவ்வாய்க்கிழமை


பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

Fruit and Nuts

Almond - Amande
Apple - Pomme
Apricot - Abricot
Cranberry - Airelle
Banana - Banane
Blackberry - Mu00c3u00bbre
Black currant - Cassis
Blueberry - Myrtille
Cherry - Cerise
Clementine - Clementine
Coconut - Noix de coco
Dates - Dattes
Elderberry - Sureau
Fig - Figue
Grape - Raisin
Grapefruit - Pamplemousse
Hazelnut - Noisette
Kiwi - Kiwi
Lemon - Citron
Lime - Citron Vert
Melon - Melon
Mango - Mangue
Nectarine - Nectarine
Orange - Orange
Olives - Olives
Papaya - Papaye
Peach - Pu00c3u00aache
Peanut - Arachide or cacahouu00c3u00aate
Pear - Poire
Pinapple - Ananas
Pinenuts - Pignon
Pistachio Nuts - Pistache
Plum - Prune
Prunes - Pruneaux
Quince - Coing
Raisins - Raisins secs
Raspberry - Framboise
Red currant - Groseille
Roasted Chestnuts - Marron
Strawberry - Fraise
Tangerine - Tangerine
Walnut - Noix

திங்கள்கிழமை


திங்கள், 21 அக்டோபர், 2013

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

Herbs, Spices, Flavorings and More French Ingredients

Angelica - Angu00c3u00a9lique
Anise - Anis
Basil - Basilic
Bay leaves - Laurier
bouquet garni
Brandy - Eau de vie
Capers - Capres
Cardamom - Cardamome
Chervil - Cerfeuil
Chives - Ciboulette
Cinnamon - Cannelle
Cloves - Clous de girofle
Coffee - Cafu00c3u00a9
Cognac - Cognac
Coriander - Coriandre
Cumin - Cumin
Curry - Curry
Dill - Anethh
Garlic - Ail
Ginger - Gingembre
Herbes de Provence
Honey - Miel
Lavender - Lavande
Mint - Menthe
Mustard - Moutarde
Nutmeg - Noix de muscade
Orange flower water - Eau fleur d'oranger
Oregano - Origan
Paprika - Paprika
Parsley - Persil
Pepper - Poivre
Poppy Seeds - Pavot
Ras el hanout
Rosemary - Romarin
Saffron - Safran
Savory - Sarriette
Sesame seeds - Graines de su00c3u00a9same
Rose Water - Eau de rose
Sage - Sauge
Tarragon - Estragon
Tea - Thu00c3u00a9
Thyme - Thym
Vanilla - Vanille
Verbena - Verveine

ஞாயிற்றுக்கிழமை


ஞாயிறு, 20 அக்டோபர், 2013

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

Condiments, Oils and Vinegars

Bouillon - Bouillon
Champagne vinegar - Vinaigre de champagne
Coconut milk - Lait de coco
French Sea Salt - Fleur de Sel
Harissa
Mayonnaise - Mayonnaise
Mustard - Moutarde
Olive oil - Huile d'olive
Peanut oil - Huile d'arachide
Sunflower oil - Huile de tournesol
Olive and caper paste - Tapenade
Vinegars - Vinaigres
Walnut Oil - Huile de noix

சனிக்கிழமை



சனி, 19 அக்டோபர், 2013

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

Grains and Beans

Couscous - Couscous
Chickpeas - Pois Chiches
Cracked Wheat - Blu00c3u00a9 concassu00c3u00a9
French Green Lentils - Lentilles de Puy
Red kidney beans - Haricots rouges
Rice - Riz
Semolina - Semoule
Split peas - Pois cassu00c3u00a9s
White kidney beans - Haricots blancs

வெள்ளிக்கிழமை


வியாழன், 17 அக்டோபர், 2013

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

French Ingredients for Baking

Almond flour - Poudre d'amandes
Homemade Bread Crumbs - Chapelure
Brown Sugar - Vergeoise brune
Candied violets - Violette cristallisu00c3u00a9e
Chestnut Flour - Farine de Chu00c3u00a2taigne
Chestnut Puree - Cru00c3u00a8me de Marrons
Corn starch - cule de mais 
Flour - Farine
Filo dough - Feuilles de brik
Gelatin leaves - Feuille de gulatine
Lady fingers - Biscuits cuillu00c3u00a8re
Powdered sugar - Sucre glace
Puff pastry - Pu00c3u00a2te feuilletu00c3u00a9e
Raw sugar - Cassonade
Soft white bread - Pain de mie
Sugar cubes - Sucre en morceux
Vanilla extract - Extrait de vanille
Vanilla sugar - Sucre vanillu
White sugar Sucre en poudre

புதன்கிழமை


புதன், 16 அக்டோபர், 2013

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

Dairy and Eggs 

Butter - Beurre 
Eggs - Oeufs 
Fresh Cheese - Fromage blanc, petite suisse 
Milk - Lait 
Pasteurized milk - Lait pasteurisu
Quails Eggs - Oeufs de caille 
Yogurt - Yaourt 

செவ்வாய்க்கிழமை


வெள்ளி, 4 அக்டோபர், 2013