இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு,
20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று
பெருமையுடன் கூறுவோம்.சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம்.
ள்ளன தென்மதுரை கபாடபுரம் முத்தூர் என பிரம்மாண்
|
தமிழ்நாட்டுச் செய்தி
|
டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மை
யான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன்
நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது
தான்.நக்கீரர் இறையனார் அகப்பொருள் என்ற நூலில்
மூன்றுதமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து
நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்
மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன் சிவன்
முருகர்அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து
நடத்தப்பட்டது.
இதில் பரிபாடல் முதுநாரை முடுகுருக்கு கலரியவிரை
பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.
இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில்
கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
மேலும் அகத்தியம தொல்காப்பியம் பூதபுராணம்
மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு
1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப் பட்டது. இதில்
அகநானூறுபுறநானூறு நாலடியார் திருக்குறள்
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.