வெள்ளி, 31 டிசம்பர், 2010
2011 ம் ஆண்டு வருடபலன் - சிம்மராசி
சிம்ம ராசி
எப்போதும் யாருக்காகவாது ஏதேனும் ஒரு விதத்தில் உதவும் மனம் பெற்ற,ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பதில் வல்லவர்களாகிய சிம்ம ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 3, 5, 9 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும்.மேலும் இந்த எண்களுக்கு உரிய கிரக வழிபாட்டினை செய்வதன் மூலம் மேலும் வெற்றிகளைப் பெற முடியும். 1, 3, 5, 9 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக் கிக்கொள்ள முடியும். மாணிக்க மோதிரம், மரகதப்பச்சை மோதிரம், பவள மோதிரம் மற்றும் குரு யந்திரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள் : உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்,தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள், மனக்குழப்பங்கள் நீங்கி மனம் அமைதி பெறும், குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்,தன வரவு தாராளமாக இருக்கும், உங்களது முயற்சியில் வெற்றி கிடைக்கும்,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பேச்சு திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள்,புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்,செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும்,வீடு மற்றும் சொத்து சேர்க்கை உண்டாகும்,பணவரவு பலவழிகளில் குவியும்,மன தடுமாற்றம் நீங்கும்,ஆபரண சேர்க்கை உண்டாகும், சகோதர்கள் வழியில் நன்மை கிடைக்கும்,வீடு சம்பந்தபட்ட தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்,வாரிசுகளின் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும்,குழந்தைகளின் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்,குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை நீங்கும்,பிள்ளைகளால் பெருமை உண்டாகும், குழந்தைகளின் முன்னேற்றம் மனதிற்கு உற்சாகமளிக்கும், கோர்ட் வழக்கு சாதக மாக அமையும்,கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் தீரும்,எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள், கௌரவம் அதிகரிக்கும், கடின உழைப்பால் புகழ்அடைவீர்கள், புதிய முயற்சிகளால் நன்மையடைவீர்கள், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்,சுயதொழிலில் ஏற்றம் காண்பீர்கள், சகல சௌபாக் கியங்களையும் பெறுவீர்கள்.

Labels:
ராசி பலன்கள்
2011 ம் ஆண்டு வருடபலன் - கடகராசி
கடக ராசி
பொறுப்புகள் அதிகரித்தாலும், புகழின் உச்சிக்கு சென்றாலும், பழசை என்றும் மறக்காத கடக ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 9 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும்.மேலும் இந்த எண்களுக்கு உரிய கிரக வழிபாட்டினை செய்வதன் மூலம் மேலும் வெற்றிகளைப் பெற முடியும். 1, 9 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக்கிக் கொள்ள முடியும்.மாணிக்க மோதிரம் மற்றும் பவள மோதிரம் பயன்படுத்தினால் பலன் கூடும். ?லன்கள் : பணவரவு பலவழிகளில் குவியும், தன வரவு தாராளமாக இருக்கும், உங்களது முயற்சியில் வெற்றி கிடைக்கும், சாதூர்யமான பேச்சால் சாதகமான சூழ்நிலையைஉண்டாக்குவீர்கள்,குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்,புதிய பொருள் சேர்க்கை உண்டாகும், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும், புத்திரர்களால் நன்மை உண்டாகும்,தெய்வ வழிபாடு அனுகூலம் அளிக்கும், குழந்தைகளின் உடல் நிலை சீராகும்,பெரியவர்களால் அனுகூலம் கிடைக்கும், பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு உற்சாகமளிக்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும்

வியாழன், 30 டிசம்பர், 2010
புதன், 29 டிசம்பர், 2010
2011 ம் ஆண்டு வருடபலன் - மிதுன ராசி
மிதுன ராசி
பிறந்த மண்ணையும்,பேசும் மொழியையும் பொன்னாக மதிக்கும் மனமும்,சொந்த உழைப்பால் முன்னேறக் கூடிய திறனும் பெற்ற மிதுன ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 5, 6 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகை யில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும்.மேலும் இந்த எண்களுக்கு உரிய கிரக வழிபாட்டினை செய்வதன் மூலம் மேலும் வெற்றி களைப் பெற முடியும். 1, 5, 6 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக் கிக்கொள்ள முடியும். மாணிக்க மோதிரம், மரகதப்பச்சை மோதிரம் மற்றும் சுக்கிரன் யந்திரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள் : உடல் நலம் சீராகும்,மனக்குழப் பங்கள் நீங்கி மன அமைதி உண் டாகும், தன்னம்பிக்கை ஏற்படும்,குலதெய்வ வழிபாட்டால் நன்மை உண்டாகும், உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும்,உறவினர்கள் சுமூகமாக நடந்து கொள்வார்கள்,சாதூரியமான பேச்சுத்திறமையால் வெற்றியடைவீர்கள், வீடு, சொத்து சேர்க்கை சிறக்கும், ஆபரண சேர்க்கை உண்டாகும்,தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள், வாரிசுகளுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை தீரும், புத்திரர்களால் நன்மை உண்டாகும், குல தெய்வ வழிபாடு நன்மை பயக்கும், புத்திரர்களால் பெருமையடைவீர்கள்,பண வரவு சிறப்பாக அமையும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010
2011 ம் ஆண்டு வருடபலன் -ரிஷப ராசி
ரிஷப ராசி
விடாமல் உழைப்பதுடன், நேர்மையையும்,நிதானத் தையும் கடைப்பிடிப்பதுடன், பல வேலைகளை பக்குவ மாகச் செய்யும் ரிஷப ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 5, 6, 9 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும்.மேலும் இந்த எண்களுக்கு உரிய கிரக வழிபாட்டினை செய்வதன் மூலம் மேலும் வெற்றிகளைப் பெற முடியும். 5, 6, 9 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளைஎளிதாக்கிக் கொள்ள முடியும். மரகதப்பச்சை மோதிரம், சுக்கிரன் யந்திரம் மற்றும் செவ்வாய் யந்திரம் பயன் படுத்தினால் பலன் கூடும். ?லன்கள் : உடல் நலம் சீராக இருக்கும், தோற்றப் பொலிவு அதிகரிக்கும்,மன அமைதி கிடைக்கும்,குலதெய்வ வழிபாடு அனு கூலம் தரும், குடும்பத்தில் பிரச்சினை யின்றி ஒற்றுமை நிலவும், பேச்சு திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும், புத்திரர்களால் நன்மை உண்டாகும்,உங்களது முயற்சிக்கு பலன் கிடைக்கும், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் பூர்த்தியாகும்,கௌரவம் அதிகரிக்கும்,மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாகும், சோதனைகள் பலவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள்,எதிரிகளும் உங்களை விட்டு விலகி பிரிந்து போனவர்களும் இப்போது உங்களை நாடிவருவர்,எதிரிகள் ஏமாந்து போவார்கள்,திறமை வெளிப்படும்,கணவனால் ஆதாயம் உண்டாகும்,திரு மணமாகாத பெண்களுக்கு நல்லவரன் அமையும், கணவன்,மனைவி உறவு சீராக அமையும், சுய தொழில் முன்னேற்றம் சிறப்பாக அமையும்,மனைவி மூலம் சொத்து சேரும்,இல்லற வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும், ஆடை,ஆபரணச் சேர்க்கை ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

திங்கள், 27 டிசம்பர், 2010
2011 ம் ஆண்டு வருடபலன் - மேஷராசி
மேஷராசி
எதையும் புதுமையாகச் செய் யும் குணமும்,எல்லோருக்கும் கொடுத்து உதவும் மனமும், பிரச்சனைகளைக்கண்டு அஞ்சாமல் நேருக்குநேர் மோதி வெற்றி பெறும் தன்மையும் பெற்ற மேஷ ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 6, 9 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும்.மேலும் இந்த எண்களுக்கு உரிய கிரக வழிபாட்டினை செய்வதன் மூலம் மேலும் வெற்றிகளைப் பெற முடியும். 1, 6, 9 ஆகிய எண்களின் ரத் தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக்கிக் கொள்ள முடியும். மாணிக்க மோதிரம்,செவ்வாய் யந்திரம்,வைரம் (அ) வெள்ளை ஜிர்கான் மோதிரம் பயன்படுத்தினால் பலன் கூடும்.இவை அனைத்தும் மந்திர உருவேற்றி சக்தி ட்டப்பட்டால் மட்டுமே முழு பலன் கிடைக்கும். பலன்கள் : பதவி உயர்வு கிடைக்கும்,குழந்தைப் பேறு உண்டாகும்,குழந்தைக ளின் கல்வி மற்றும் முன்னேற்றம் சிறப்பாக அமையும்,தொழில் முன்னேற்றம் சிறப்பாக அமையும்,உடல் நலம் சீராக இருக்கும்,நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையும், குடும்பத்தில் ஓற்றுமை நிலவும்,திருமணமாகாத கன்னியர்களுக்கு திருமணம் கை கூடும்,பண வரவு அதிகரிக்கும், தொழிலில் நல்ல கூட்டணிகள் அமைந்தால் தொழில் வளம் பெறும் என அனைத்து வகையான துறைகளிலும் முன்னேற்றம் கிடைக்கும்.
Labels:
ராசி பலன்கள்
ஞாயிறு, 26 டிசம்பர், 2010
சனி, 25 டிசம்பர், 2010
வெள்ளி, 24 டிசம்பர், 2010
வியாழன், 23 டிசம்பர், 2010
புதன், 22 டிசம்பர், 2010
திங்கள், 20 டிசம்பர், 2010
ஞாயிறு, 19 டிசம்பர், 2010
சனி, 18 டிசம்பர், 2010
வெள்ளி, 17 டிசம்பர், 2010
பணமாற்றிடு
Currency Code | Currency Name | Client Sell Rate |
AED | UAE Dirhams | 5.597 |
AUD | Australian Dollar | 1.5356 |
BBD | Barbados Dollar | 2.9917 |
BGN | Bulgarian Lev | 2.2191 |
BHD | Bahraini Dinar | 0.5759 |
BND | Brunei Ringgit | 2.0046 |
BRL | Brazilian Real | 2.5242 |
CAD | Canadian Dollar | 1.5415 |
CHF | Swiss Francs | 1.474 |
CNY | Chinese Yuan | 10.0051 |
CZK | Czech Republic | 28.5753 |
DKK | Danish Krone | 8.5484 |
DOP | Dom Republic | 55.8507 |
EEK | Estonian Kroon | 17.747 |
EGP | Egyptian Pounds | 8.4399 |
EUR | Euro | 1.1569 |
FJD | Fiji Dollar | 2.7581 |
GBP | Sterling | 0.975 |
HKD | HongKong Dollar | 11.8642 |
HRK | Croatian Kuna | 8.3863 |
HUF | Hungarian Florin | 311.8817 |
IDR | Indonesian Rupia | 13280.6138 |
ILS | Isreli Shekels | 5.4054 |
ISK | Iceland Krona | 173.1088 |
JMD | Jamaican Dollar | 127.5358 |
JOD | Jordanian Dinar | 1.0736 |
JPY | Japanese Yen | 128.281 |
KES | Kenyan Shilling | 121.0822 |
KRW | South Korean Won | 1733.8598 |
KWD | Kuwaiti Dinar | 0.4301 |
LVL | Latvian Lat | 0.8043 |
MUR | Mauritius Rupee | 45.3967 |
MXN | Mexican Pesos | 18.7039 |
MYR | Malay ringgit | 4.711 |
NOK | Norwegian Krone | 9.023 |
NZD | New Zealand Dollar | 2.0387 |
OMR | Omani Rials | 0.5871 |
PHP | Phillipine Peso | 63.6912 |
PLN | Polish Zloty | 4.5351 |
QAR | Qatari Riyals | 5.5708 |
RUB | Russian Ruble | 45.666 |
SAR | Saudi Riyals | 5.7381 |
SEK | Swedish Kroner | 10.4155 |
SGD | Singapore Dollar | 2.0046 |
THB | Thailand Bahts | 45.2009 |
TRY | Turkish Lir.NEW | 2.2981 |
TTD | Trin/Tob Dollar | 9.4701 |
TWD | Taiwan Dollars | 44.9154 |
USD | US Dollars | 1.5409 |
XCD | East Caribbean Dollar | 3.8932 |
ZAR | S. African Rand | 10.4228 |
Labels:
பண மாற்றிடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)