கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 19 ஜனவரி, 2010

பயனுள்ள சமையல் குறிப்புக்கள்-7

பயனுள்ளசமையல்குறிப்புகள்-7

(1 )பொரிக்க தயாரான உருளைக்கிழங்குடன்
     சிறிதளவு பயித்தம்மாவை சேர்த்து பிரட்டிய
     பின்பு  பொரித்தால் பொரியல் மொறுமொறுப்பாக
     இருக்கும்:


(2 )மிளகாய்த்தூள் அரைப்பதிற்காக மிளகாயை
     வறுக்கும் போது இதனுடன் ஒரு கைப்பிடி
     கச்சானை(நிலக்கடலையை)சேர்த்து வறுத்து
     தூளாக அரைத்த பின்பு இந்த தூளை சேர்த்து
     கறியை  செய்தால் கறி சுவையாக இருக்கும்.

(3 )மீனை வாங்கும் போது அதன் கண்கள்
      பளிச்சென்று இருக்கிறதா எனபார்த்து வாங்க
      வேண்டும் அதாவது பளிச்சென்ற கண்களை
      உடைய மீன் தான் பழுதடையாத புத்தம் புதிய 
      மீனாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.