செவ்வாய், 30 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் 7-2
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் .
பழிப்புக்கு இடமில்லாத நற்பண்புடைய
மக்களைப் பெற்றால்,அவனை ஏழு
பிறப்புகளிலும் துன்பங்கள்சென்றுசேரா.
திருக்குறள் அதிகாரம் 7-1
மக்கட்பேறு அல்ல பிற.
வேறொன்று இருப்பதாக யாம்
அறியவில்லை .
திங்கள், 29 மார்ச், 2010
ஞாயிறு, 28 மார்ச், 2010
சனி, 27 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் 6-10
வாழ்க்கைத் துணைநலம்
(10)
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
கருத்து
மனைவியின் நற்பண்பையே இல்
வாழ்க்கைக்கு மங்கலம் என்று
சொல்லுவர் :நல்ல மக்களைப்
பெறுதல் அம்மங்கலத்துக்கு
அணிகலம் என்றும் சொல்லுவர் .
வியாழன், 25 மார்ச், 2010
தகவல்-8
திருக்குறள் அதிகாரம் 6-9
திருக்குறள் அதிகாரம்-6-8
புதன், 24 மார்ச், 2010
செவ்வாய், 23 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் 6-7
திங்கள், 22 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் 6-6
வாழ்க்கைத் துணைநலம்
(6)
தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் .
கருத்து
கற்பில் தவறாமல் தன்னைக் காத்து,
தன் கணவனையும் காப்பாற்றி,
புகழையும் காப்பாற்றி,சோர்வு
இல்லாதவளே சிறந்தபெண் .
ஞாயிறு, 21 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் 6-5
வாழ்க்கைத் துணைநலம்
(5)
தெய்வந் தோழாஅள் கொழுநன் தொழுதொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
கருத்து
வேறு தெய்வத்தைத் தோழாதவளாய்த்
தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு
வழிபாட்டுத் துயில் எழுகின்றவள்,பெய்
என்றால் மழை பெய்யும் .
சனி, 20 மார்ச், 2010
வியாழன், 18 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் 6-4
வாழ்க்கைத் துணைநலம்
(4)
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண் டாகப் பெறின்.
கருத்து
கற்பு என்று சொல்லப்படுகின்ற உறுதி நிலை
பெண்ணிடத்தில் இருக்கப் பெற்றால் ,பெண்ணை
விடப் பெருமையுடையவை எவை உள?
புதன், 17 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் 6-3
(3)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை .
கருத்து
மனையாள் நற்குணம் உடையவளானால்
வாழ்க்கையில் இல்லாதது என்ன?அவள்
நற்குணம் இல்லாதவளானால் வாழ்க்கையில்
இருப்பது என்ன?
செவ்வாய், 16 மார்ச், 2010
திங்கள், 15 மார்ச், 2010
வடமொழிச்சொற்களுக்குரிய தமிழ்சொற்கள்
திருக்குறள் அதிகாரம் 6 - 2
வாழ்க்கைத் துணைநலம்
(2)
மனைமாட்சிஇல்லாள்கண் இல்லாயின்வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
கருத்து
இல்வாழ்க்கைக்குத் தகுந்த நற்குணம்
மனையாளிடம் இல்லையானால்,
வாழ்க்கை எவ்வளவு சிறப்பு உடைய
தானாலும் பயன் இல்லை
ஞாயிறு, 14 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் -6-1
சனி, 13 மார்ச், 2010
விழாக்கள்
(1)இருபத்தைந்தாவது ஆண்டின்
இறுதியில் எடுக்கப்படும் விழா
(வெள்ளிவிழா)
(2)ஜம்பதாவது ஆண்டு முடிவில்
எடுக்கப்படும் விழா
(பொன்விழா)
(3)அறுவதாவது ஆண்டு முடிவில்
எடுக்கும் விழா
(வைரவிழா)
(4)எழுபத்தைந்தாம் ஆண்டு முடிவில்
எடுக்கும் விழா
(பவளவிழா)
(5)எண்பதாவது ஆண்டு முடிவில்
எடுக்கும் விழா
(அமுதவிழா)
(6)நூறாவது ஆண்டு முடிவில்
எடுக்கும் விழா
(நூற்றாண்டுவிழா)
தொடர் மொழிக்கு ஓரு மொழி-3
(7)நிலத்தின் உடைமையை உறுதிப்
படுத்துவதிற்கு சான்றாக எழுத்து
வடிவில் அமைந்த ஆவணம்
(உறுதி)
(8)மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய
ஜந்து உறுப்புகள்
(ஜம்பொறி)
(9)நிலம்,நீர்,தீ,வளி,ஆகாயம் ஆகிய
ஜம்பொருள்
(ஜம்பூதம்)
வெள்ளி, 12 மார்ச், 2010
தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-9)
உயிர் எழுத்து -அ,ஆ,இ,ஈ,
உ,ஊ,எ,ஏ,
ஜ்,ஒ,ஓ,ஔ
மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
ப் + அ = ப
ப் + ஆ = பா
ப் + இ = பி
ப் + ஈ = பீ
ப் + உ = பு
ப் + ஊ = பூ
ப் + எ = பெ
ப் + ஏ = பே
ப் + ஜ் = பை
ப் + ஒ = பொ
ப் + ஓ = போ
ப் + ஔ = பௌ
திருக்குறள் அதிகாரம் 5-10
சங்கீதம்-16
நல்வழி
மாண்டார் வருவரோ? மாநிலத்தீர்-வேண்டா
"நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கு என்"என்று இட்டு உண்டு இரும் ,
கருத்து
இறந்து போனவரை நினைத்து நினைத்து
அழுவதால் பயன் என்ன?மாண்டார்
மீண்டும் வரமாட்டார் "எமக்கும் ஒருநாள்
மரணம் ஏற்படும் "என்று அறிந்து தருமம்
செய்யுங்கள் .
பயனுள்ள குறிப்புக்கள் -9
அல்லது ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்யும்போது
காம்புப் பகுதியை வெட்டிவிட்டுச் செய்வதால்
சில சமயங்களில் கத்தரிக்காய் துண்டாகிவிடும்
அதனால் கத்தரிக்காயின் காம்புகளை வெட்டாமல்
கத்தரிக்காயின் கீழ்ப்பகுதியை மட்டும் நான்காக
கீறி அப்பகுதியில் ஏதாவது பூச்சி புழுக்கள்
இருக்கிறதா என பார்த்தபின்பு அப்பகுதியில்
மசாலாவை அடைத்தோ அல்லது எண்ணெய்யில்
வதக்கியோ செய்தால் கத்தரிக்காய் முழுதாக
இருக்கும்.
வியாழன், 11 மார்ச், 2010
தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து -8)
உயிர் எழுத்து -அ,ஆ,இ,ஈ,
உ,ஊ,எ,ஏ,
ஜ்,ஒ,ஓ,ஔ
மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
ந் + அ = ந
ந் + ஆ = நா
ந் + இ = நி
ந் + ஈ = நீ
ந் + உ = நு
ந் + ஊ = நூ
ந் + எ = நெ
ந் + ஏ = நே
ந் + ஜ் = நை
ந் + ஒ = நொ
ந் + ஓ = நோ
ந் + ஔ = நௌ
தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-7)
உயிர் எழுத்து - அ,ஆ,இ,ஈ,
உ,ஊ,எ,ஏ,
ஜ் ,ஒ,ஓ,ஔ
மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
த் + அ = த
த் + ஆ = தா
த் + இ = தி
த் + ஈ = தீ
த் + உ = து
த் + ஊ = தூ
த் + எ = தெ
த் + ஏ = தே
த் + ஜ் = தை
த் + ஒ = தொ
த் + ஓ = தோ
த் + ஔ = தௌ
தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-6)
உயிர் எழுத்து -அ,ஆ,இ,ஈ,
உ,ஊ,எ,ஏ,
ஜ்,ஒ,ஓ,ஔ
மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
ண் + அ = ண
ண் + ஆ = ணா
ண் + இ = ணி
ண் + ஈ = ணீ
ண் + உ = ணு
ண் + ஊ = ணூ
ண் + எ = ணெ
ண் + ஏ = ணே
ண் + ஜ் = ணை
ண் + ஒ = ணொ
ண் + ஓ = ணோ
ண் + ஔ ணௌ
தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-5)
தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-4)
ஞ் + ஈ = ஞீ
ஞ் + உ = ஞு
ஞ் + ஊ = ஞூ
ஞ் + எ = ஞெ
ஞ் + ஏ = ஞே
ஞ் + ஜ் = ஞை
ஞ் + ஒ = ஞொ
ஞ் + ஓ = ஞோ
ஞ் + ஔ = ஞௌ
தமிழ்இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-3)
(3)
மெய் எழுத்து-ச்
உயிர் எழுத்து - அ ,ஆ ,இ,ஈ
உ ,ஊ ,எ,ஏ,
ஜ ,ஒ,ஓ ஔ
மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
ச் + அ = ச
ச் + ஆ = சா
ச் + இ = சி சி
ச் + ஈ ஈ = சீ
ச் + உ = சு
ச் + ஊஊ = சூ
ச் + எ = செ
ச் + ஏ = சே
ச் + ஜ = சை
ச் + ஒ = சொ
ச் + ஓ = சோ
ச் + ஔ = சௌ
தமிழ்இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-2)
(2)
மெய் எழுத்து -ங்
உயிர் எழுத்துக்கள்
-அ, ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,
ஜ,ஒ,ஓ,ஔ.
மெய்யெழுத்து + உயிரெழுத்து = சார்புஎழுத்து
ங் + அ = ங
ங் + ஆ = ஙா
ங் + இ = ஙி
ங் + ஈ = ஙீ
ங் + உ = ஙு
ங் + ஊ = ஙூ
ங் + எ = ஙெ
ங் + ஏ = ஙே
ங் + ஜ = ஙை
ங் + ஒ = ஙொ
ங் + ஓ = ஙோ
சங்கீதம்-15
வடமொழிச்சொற்களுக்குஇணையானதமிழ்சொற்கள்
1.அக்கிரமம் - கொடுமை, முறைகேடு
மருத்துவ குறிப்புக்கள்-3
அப்பிள்பழம்
தினமும் ஓரு அப்பிள்பழம்
சாப்பிட்டால் சிகிச்சைக்காக
வைத்தியரை தேடி செல்லத்
தேவையில்லை எனக்
கூறுவார்கள்.உடலில் ஏற்படும்
எல்லாவித நோய்களையும்
விரட்டக்கூடிய சக்தி அப்பிள்
பழத்திற்கு உண்டு .அத்துடன்
இப் பழத்தை ஜூஸாக்கி
பருகுவதை விட தோலுடன்
கடித்து சாப்பிடுவது சிறந்தது.
இப்படி சாப்பிட்டால் தான்
இதில் உள்ள முழு சத்தும்
எமது உடலை சென்றடையும்.
புற்றுநோய் ,இதயநோய் அதிக
உடல் எடை ஆகிய பிரச்சனைகள்
உள்ளவர்கள் அப்பிள்பழத்தை
தினமும் சாப்பிட்டால் பயன்தரும்
அத்துடன் கூடுதலான புத்துணர்ச்சியும்
கிடைக்கும் .








































