வியாழன், 11 மார்ச், 2010
சங்கீதம்-15
தொடர்ச்சி
ஆவர்த்தம்
ஓரு தாளத்தை ஒருமுறை
முழுமையாக போட்டு முடிப்பது
ஓரு ஆவர்த்தம் எனப்படும்.
உதாரணம்
ஆதி தாளத்தை எடுத்து
கொண்டால் ஆதி தாளத்தின்
அங்கங்கள் 1 ௦ ௦ இவற்றை
ஒருமுறை முழுமையாக
போட்டு முடிப்பதாகும்
Labels:
சங்கீதகல்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.