கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 11 மார்ச், 2010

வடமொழிச்சொற்களுக்குஇணையானதமிழ்சொற்கள்

வடமொழிச்சொற்களுக்கு இணையான  - தமிழ்

 1.அக்கிரமம் - கொடுமை, முறைகேடு

2. அக்கிணி - தீ, அழல்,நெருப்பு,

3.அகிம்சை - இன்னாசெய்யாமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.