கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 30 ஜூன், 2011

புதன், 29 ஜூன், 2011

யுவேந்தினி பிறந்தநாள்





பிறந்தநாள் வாழ்த்துக்கள்



செல்வி யுவேந்தினி கலைவேந்தன்
தனது பதினோராதாவது பிறந்ததினத்தை ஜெர்மனியில் 
உள்ள தனது வீட்டில் கொண்டாடுகிறார் இவரை 
அம்மா,அப்பா,அம்மம்மா(பிரான்ஸ்),இலங்கை
யிலுள்ள அம்மம்மாமார்,தாத்தாமார் பிரான்சி
லுள்ள மாமா, மாமி,மச்சான்மார்,மச்சாள்,
கனடாவிலுள்ளசித்தி ,சித்தப்பா,தம்பி,தங்கை,
இங்கிலாந்திலுள்ள மாமா.மாமி,மச்சான் ,
இலங்கையிலுள்ள உள்ள அத்தைமார் ,மாமா,
இங்கிலாந்திலுள்ள,பெரியப்பா,பெரியம்மா 
அக்காமார் ,கனடாவிலுள்ள சித்தப்பா,
சித்தி,அண்ணா,அக்காமார் இங்கிலாந்திலுள்ள 
சித்தப்பாமார்,சித்திமார்,அப்பப்பா,அப்பம்மா 
 உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்ஆகியோர் பல 
கலைகளையும் கற்று,பல்வேறு செல்வங்களையும் 
பெற்று நீடூழி வாழ்கவாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும் இவரை 
எல்லாவித கலைகளையும்கற்று எல்லாவித 
செல்வங்களையும் பெற்று சீரும்சிறப்புடனும்
 நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறது .

திங்கள், 27 ஜூன், 2011

சனி, 4 ஜூன், 2011

திருமண ஆண்டு வாழ்த்து


திருமணஆண்டுவாழ்த்து 

திரு திருமதி தசீலன் 

இன்று தங்களது 13வது திருமண ஆண்டு நிறைவு
விழாவை கனடாவில் உள்ள தங்களுடைய  
இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். 
இவர்களை பிள்ளைகள் ,பெற்றோர், சகோதர, 
சகோதரிகள் மருமக்கள் ,பெறாமக்கள், மாமன்மார்கள்,
மாமிமார்கள், சித்திமார்கள் சித்தப்பாமார்கள் ,
மச்சான்மார்கள் ,மச்சாள்மார்கள்  உற்றார், 
உறவினர்கள் ,நண்பர்கள் ,அயலவர்கள் யாவரும் 
இவர்களை சீரும் சிறப்புடனும் பல்லாண்டுகாலம் 
வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
சேர்ந்து கலைக்கழகமும் வாழ்த்துகிறது .  

புதிய திட்டம் - சுற்காட்

புதிய திட்டம் in Stuttgart மாநகரில் 2021 ஆம் ஆண்டில்