திருமணஆண்டுவாழ்த்து
திரு திருமதி தசீலன்
இன்று தங்களது 13வது திருமண ஆண்டு நிறைவு
விழாவை கனடாவில் உள்ள தங்களுடைய
இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இவர்களை பிள்ளைகள் ,பெற்றோர், சகோதர,
சகோதரிகள் மருமக்கள் ,பெறாமக்கள், மாமன்மார்கள்,
மாமிமார்கள், சித்திமார்கள் சித்தப்பாமார்கள் ,
மச்சான்மார்கள் ,மச்சாள்மார்கள் உற்றார்,
உறவினர்கள் ,நண்பர்கள் ,அயலவர்கள் யாவரும்
இவர்களை சீரும் சிறப்புடனும் பல்லாண்டுகாலம்
வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்து கலைக்கழகமும் வாழ்த்துகிறது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.