கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 30 ஜூன், 2010

ஸ்ரீசத்தியசாயிபாபா


O Lord,
Let every thought of mine,
Take me to You -
In the Lotus Bud
Of the heart!

Let every word
That pearls out
From the shell of the mouth
Be words that -
Arise from Thee,
And in Love of Thee!

Let every bit I do,
Everything I do
Reverberate as
Your Will and Pleasure
Your Own Work Divine!
Let every moment,
And moment's moment
Be Proud moments
Proclaiming -
ONLY THEE!
ONLY THEE!
ONLY THEE!!

யாலபுகலரண் ஸ்ரீலங்கா



புகையிரத நிலையம் - இந்தியா

முச்சக்கரவண்டி(ஒட்டோ) - ஆசியா

இதயம்

செல்வி யுவேந்தினி கலைவேந்தன்




































பிறந்தநாள் வாழ்த்துக்கள்



செல்வி யுவேந்தினி கலைவேந்தன்
தனது பத்தாவது பிறந்ததினத்தை ஜெர்மனியில்
உள்ள தனது வீட்டில் கொண்டாடுகிறார் இவரை
அம்மா,அப்பா,அம்மம்மா(பிரான்ஸ்),இலங்கை
யிலுள்ள அம்மம்மாமார்,தாத்தாமார் பிரான்சி
லுள்ள மாமா மாமி,மச்சான்மார்,மச்சாள்,
கனடாவிலுள்ளசித்தி ,சித்தப்பா,தம்பி,தங்கை,
இங்கிலாந்திலுள்ள மாமா.மாமி,மச்சான்
இலங்கையிலுள்ள உள்ள அத்தைமார் மாமா,
இங்கிலாந்திலுள்ள,பெரியப்பா,பெரியம்மா
அக்காமார் ,கனடாவிலுள்ள சித்தப்பா,
சித்தி,அண்ணா,அக்காமார் இங்கிலாந்திலுள்ள
சித்தப்பாமார்,சித்திமார்,அப்பப்பா,அப்பம்மா
உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்ஆகியோர் பல
கலைகளையும் கற்று,பல்வேறு செல்வங்களையும் 
பெற்று நீடூழி வாழ்கவாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும் இவரை
எல்லாவித கலைகளையும்கற்று எல்லாவித 
செல்வங்களையும் பெற்று சீரும்சிறப்புடனும்
 நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறது .

திருக்குறள் அதிகாரம் - 16 - 2

பொறையுடைமை 
(2)
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று .

கருத்து 
பிறர் எல்லை கடந்து செய்த தீங்கை
எப்பொழுதும் பொறுக்கவேண்டும் .
அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல்
மறந்து விடுதல் பொறுத்தலை விட
நல்லது.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

செவ்வாய், 29 ஜூன், 2010

ஸ்ரீசத்தியசாயிபாபா


Your very nature is Prema (Love). You cannot survive even for a moment, when deprived of Love. It is the very breadth of your life. When the six vices, to which you were attached so long, disappear, Love becomes the only occupant of your heart. Love has to find an object, a loved one. It cannot remain alone. You will then direct it to the charming, sweet Lord, who is Purity Personified, who is the embodiment of service, sacrifice and selflessness and who has taken residence in the cleansed altar of your heart. Then, there will be no scope for any other attachment to grow. Step by step, this love for God becomes deeper, purer, more self-denying, until at last, there is no need for thoughts, and the individual is merged in the Universal.

Baba

மெட்ரோ ஏய்ரன் -பிரான்ஸ்


யாலபுகலரண் ஸ்ரீலங்கா






அச்சுவேலி சந்தை - யாழ்ப்பாணம் - ஸ்ரீலங்கா

இயற்கைவளம்

திருக்குறள் அதிகாரம் - 16 -1

பொறையுடைமை 
(1)
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

கருத்து 
தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிக்
கொண்டிருக்கும் நிலத்தைப் போல்,தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய
பண்பாகும்.

திங்கள், 28 ஜூன், 2010

பண மாற்றிடு - 30

Currency CodeeffectiveDateCurrency NameClient Sell Rate
AED28/06/2010 08:20UAE Dirhams5.3487
AUD28/06/2010 08:20Australian Dollar1.6668
BBD28/06/2010 08:20Barbados Dollar2.8616
BGN28/06/2010 08:20Bulgarian Lev2.2815
BHD28/06/2010 08:20Bahraini Dinar0.5503
BND28/06/2010 08:20Brunei Ringgit2.0188
BRL28/06/2010 08:20Brazilian Real2.527
CAD28/06/2010 08:20Canadian Dollar1.5132
CHF28/06/2010 08:20Swiss Francs1.5967
CNY28/06/2010 08:20Chinese Yuan9.7546
CZK28/06/2010 08:20Czech Republic30.0561
DKK28/06/2010 08:20Danish Krone8.7804
DOP28/06/2010 08:20Dom Republic52.8475
EEK28/06/2010 08:20Estonian Kroon18.2546
EGP28/06/2010 08:20Egyptian Pounds7.9109
EUR28/06/2010 08:20Euro1.1893
FJD28/06/2010 08:20Fiji Dollar2.8018
GBP28/06/2010 08:20Sterling0.975
HKD28/06/2010 08:20HongKong Dollar11.3529
HRK28/06/2010 08:20Croatian Kuna8.3908
HUF28/06/2010 08:20Hungarian Florin329.7159
IDR28/06/2010 08:20Indonesian Rupia12689.97
ILS28/06/2010 08:20Isreli Shekels5.5579
ISK28/06/2010 08:20Iceland Krona181.1796
JMD28/06/2010 08:20Jamaican Dollar121.6609
JOD28/06/2010 08:20Jordanian Dinar1.0259
JPY28/06/2010 08:20Japanese Yen130.6734
KES28/06/2010 08:20Kenyan Shilling116.8592
KRW28/06/2010 08:20South Korean Won1726.101
KWD28/06/2010 08:20Kuwaiti Dinar0.4235
LVL28/06/2010 08:20Latvian Lat0.826
MUR28/06/2010 08:20Mauritius Rupee45.3929
MXN28/06/2010 08:20Mexican Pesos18.2609
MYR28/06/2010 08:20Malay ringgit4.6313
NOK28/06/2010 08:20Norwegian Krone9.3973
NZD28/06/2010 08:20New Zealand Dollar2.051
OMR28/06/2010 08:20Omani Rials0.5614
PHP28/06/2010 08:20Phillipine Peso64.0653
PLN28/06/2010 08:20Polish Zloty4.804
QAR28/06/2010 08:20Qatari Riyals5.3231
RUB28/06/2010 08:20Russian Ruble44.0244
SAR28/06/2010 08:20Saudi Riyals5.4834
SEK28/06/2010 08:20Swedish Kroner11.2591
SGD28/06/2010 08:20Singapore Dollar2.0188
THB28/06/2010 08:20Thailand Bahts46.4707
TRY28/06/2010 08:20Turkish Lir.NEW2.2753
TTD28/06/2010 08:20Trin/Tob Dollar9.0499
TWD28/06/2010 08:20Taiwan Dollars45.9665
USD28/06/2010 08:20US Dollars1.4725
XCD28/06/2010 08:20East Caribbean Dollar3.7205
ZAR28/06/2010 08:20S. African Rand11.0854

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்



ஸ்ரீசத்தியசாயிபாபா


If you desire to wash off the dirt accumulated from the clothes you wear, you need both soap and clean water. So too, if you are anxious to remove the impurities that have got accumulated in the mind, both Vidya(spiritual knowledge) and Thapas (penance) are essential. Only when both are used can the levels of consciousness be thoroughly cleansed. No vehicle can move without at least two wheels, nor can a bird fly with just one wing. So too, no one can be rendered holy or purified withoutVidya and Thapas.

Baba

யாலபுகலரண் ஸ்ரீலங்கா






மிக அதிவேக புகையிரதம் ஜேர்மனி

இயற்கைவளம்

திருக்குறள் அதிகாரம் - 15 - 10

பிறனில் விழையாமை 
(10)
அறள்வரையான்  அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

கருத்து 
ஒருவன் செய்யவேண்டிய அறங்களைச்
செய்யாது அறமில்லாதவற்றைச்
செய்தாலும் ,பிறன் மனையாளைச்
விரும்பாமல் வாழ்தல் நல்லது.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


புகைப்படப்பிடிப்பாளர் -  யுவேந்தினி கலைவேந்தன் 

ஞாயிறு, 27 ஜூன், 2010

ஸ்ரீ லங்கா - 2010

ஸ்ரீசத்தியசாயிபாபா


The mind is a bundle of thoughts, a complex collection of wants and wishes. As soon as a thought, desire or wish raises its head in the mind, the intellect must probe its value and validity. Is it good or bad? Will it help or hinder? Where will this lead? Where will it end? If the mind does NOT submit to this probe, it will land itself on the path of ruin. If it does and obeys the intelligence, it will move along the right path.
 Baba

அப்பில் மீன்


பரிஸ் வாயில்,வெள்ளைதேவாலயம் பரிஸ்



வாத்தியங்கள்



விண்கலம்


வாணவில்



யாலபுகலரண் ஸ்ரீலங்கா


யாழ் இந்து மகளீர் கல்லூரி ஸ்ரீலங்கா



யாலபுகலரண் ஸ்ரீலங்கா







மருத்துவகுறிப்புகள் -

"பூசணிக்காயிலிருந்து பிழிந்த தண்ணீரை 
 மோருடன் கலந்து குடித்தால் உடல் 
 மெலியும் (இளைக்கும்) தோல் பளபளக்கும்". 

இயற்கைவளம்

செம்மறிஆடு _கோகன் பூங்கா - ஜேர்மனி

திருக்குறள் அதிகாரம் - 15 - 9

பிறனில் விழையாமை 
(9)
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார் .

கருத்து 
கடல் சூழ் உலகில் நன்மைக்கு உரியவர்
யார் என்றால்,பிறன் மனையாளின்
தோளைப் பொருந்தாதவரேயாவர்  .

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

சனி, 26 ஜூன், 2010