ஞாயிறு, 17 நவம்பர், 2013
ஞாயிறு, 10 நவம்பர், 2013
திங்கள், 4 நவம்பர், 2013
ஞாயிறு, 3 நவம்பர், 2013
சனி, 2 நவம்பர், 2013
தொழில்நுட்ப காதல்..!
தொழில்நுட்ப காதல்..!
பெண் அப்பா நான் லவ் பண்றேன்..
அப்பா : பையன் எந்த ஊரு..
பெண்: UK ல இருக்கான்...
அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?
பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......
WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...
அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...
ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...
G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....
பெண் : ???????????

Labels:
சிறுகதை
வெள்ளி, 1 நவம்பர், 2013
ஆண்டு நிறைவு விழா
01 ஆம் ஆண்டு நிறைவு விழா - காகித விழா
02 ஆம் ஆண்டு நிறைவு விழா - பருத்தி விழா
03 ஆம் ஆண்டு நிறைவு விழா - தோல் விழா
04 ஆம் ஆண்டு நிறைவு விழா - பூ விழா
05 ஆம் ஆண்டு நிறைவு விழா - மர விழா
06 ஆம் ஆண்டு நிறைவு விழா - இரும்பு விழா
07 ஆம் ஆண்டு நிறைவு விழா - கம்பளி / செம்பு
08 ஆம் ஆண்டு நிறைவு விழா - வெண்கல விழா
09 ஆம் ஆண்டு நிறைவு விழா - மண்கல விழா
10 ஆம் ஆண்டு நிறைவு விழா - தகர / அலுமினிய
11 ஆம் ஆண்டு நிறைவு விழா - எஃது விழா
12 ஆம் ஆண்டு நிறைவு விழா - வினன் விழா
13 ஆம் ஆண்டு நிறைவு விழா - மின்னல் விழா
14 ஆம் ஆண்டு நிறைவு விழா - தந்த விழா
15 ஆம் ஆண்டு நிறைவு விழா - படிக விழா
20 ஆம் ஆண்டு நிறைவு விழா - பீங்கான் விழா
25 ஆம் ஆண்டு நிறைவு விழா -வெள்ளி விழா
30 ஆம் ஆண்டு நிறைவு விழா - முத்து விழா
40 ஆம் ஆண்டு நிறைவு விழா - மாணிக்க விழா
45 ஆம் ஆண்டு நிறைவு விழா - நீலக்கல் / மணி
50 ஆம் ஆண்டு நிறைவு விழா - பொன் விழா
55 ஆம் ஆண்டு நிறைவு விழா - மரகத விழா
60 ஆம் ஆண்டு நிறைவு விழா - வைர / மணி விழா
75 ஆம் ஆண்டு நிறைவு விழா - பவள விழா
80 ஆம் ஆண்டு நிறைவு விழா - அமுத விழா
100 ஆம் ஆண்டு நிறைவு விழா - நூற்றாண்டு விழா

ஆண்டு விழா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)