கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 25 மார்ச், 2010

தகவல்-8

(1)சந்திரனில் காற்று ,நீர் ஆகியவை
இல்லாததினால் அங்கு உயிர்கள்
வாழமுடியாது ஆனால் அங்கு
இருந்து கொண்டுவரப்பட்ட
மண்ணில் இங்குள்ள செடிகளை
வைத்து அவற்றை வளர்த்து
விஞ்ஞ்னிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
(2)சூரியனையும் சந்திரனையும் அடுத்து
மிக ஒளியைக் கொண்டுள்ள கிரகம்
வெள்ளி ஆகும் இக்கிரகத்தை சில
நேரங்களில் பகலிலும் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.