கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 12 மார்ச், 2010

நல்வழி

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ? மாநிலத்தீர்-வேண்டா
"நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கு என்"என்று இட்டு உண்டு இரும் ,

கருத்து
இறந்து போனவரை நினைத்து நினைத்து
அழுவதால் பயன் என்ன?மாண்டார்
மீண்டும் வரமாட்டார் "எமக்கும் ஒருநாள்
மரணம் ஏற்படும் "என்று அறிந்து தருமம்
செய்யுங்கள் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.