கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 30 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 7-2

மக்கட் பேறு
(2)
எழுபிறப்பும் தீயவை  தீண்டா  பழியிறங்காப் 
பண்புடை  மக்கட்  பெறின் .

கருத்து
பழிப்புக்கு  இடமில்லாத  நற்பண்புடைய  
மக்களைப்  பெற்றால்,அவனை  ஏழு 
 பிறப்புகளிலும்  துன்பங்கள்சென்றுசேரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.