கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 25 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம்-6-8

வாழ்க்கைத் துணைநலம் (8) புகழ்புரிந்தஇல்லிலோர்க்கு இல்லைஇகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை . கருத்து புகழை விரும்பிக்காக்கும் மனைவி இல்லாதவருக்கு இகழ்ந்து பேசும் பகைவர் முன்னால் ஆண் சிங்கம் போல் பெருமிதமாக நடக்கமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.