செவ்வாய், 23 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் 6-7
வாழ்க்கைத் துணைநலம்
(7)
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
கருத்து
மகளிரை அடைத்து வைத்துக் காக்கும்
காவல் என்ன பயனைக் கொடுக்கும்?
அம்மகளிர் நிறை என்னும் பண்பால்
தம்மைத் தாம்காக்கும் காவலே
சிறந்தது .
Labels:
திருக்குறள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.