பிறந்ததின வாழ்த்துக்கள்
செல்வன் ஜெயரூஸ் பிரதீபன்
செல்வன் ஜெயரூஸ் பிரதீபன் 15-01-2010
அன்று தனது முதலாவது பிறந்தநாளை
இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில்
வெகு விமரிசையாக கொண்டாடினார்
இவரை அப்பா,அம்மா, ஜாஸ்மின்அக்கா,
அப்பப்பா,அப்பம்மா,கெளஷிமாமி,மாமா,
சூட்டி சித்தப்பா,சித்தி உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் அனைவரும் பலகலைகளும்
கற்று பலவித செல்வங்களையும் பெற்று
நீடுழிவாழ்க வாழ்கவென வாழ்த்தினார்கள் .
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும்
இவரை வாழ்த்தியது .
செல்வன் ஜெயரூஸ் பிரதீபன்
செல்வன் ஜெயரூஸ் பிரதீபன் 15-01-2010
அன்று தனது முதலாவது பிறந்தநாளை
இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில்
வெகு விமரிசையாக கொண்டாடினார்
இவரை அப்பா,அம்மா, ஜாஸ்மின்அக்கா,
அப்பப்பா,அப்பம்மா,கெளஷிமாமி,மாமா,
சூட்டி சித்தப்பா,சித்தி உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் அனைவரும் பலகலைகளும்
கற்று பலவித செல்வங்களையும் பெற்று
நீடுழிவாழ்க வாழ்கவென வாழ்த்தினார்கள் .
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும்
இவரை வாழ்த்தியது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.