கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 1 மே, 2010

சங்கீதம் வினாவிடை-21

(61)சரஸ்வதியின் கையில் இருக்கும்
      இசைக்கருவி யாது?
     (விடை - வீணை)

(62)கண்ணனின் கையில் இருக்கும்
      வாத்தியம் யாது?
      (விடை -புல்லாங்குழல்)

(63)சங்கீதம் எப்படிப்பட்ட கலை?
      (விடை - சிரவணக்கலை  )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.