கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 6 மே, 2010

மரபுப்பெயர்கள் - 5

(21)மாவின் காய்த்தொகுதி - கொத்து 
(22)புளியின் காய்த்தொகுதி - கொத்து
(23)நெல்லின் உள்ளீடு - அரிசி
(24)நெல்லின் மணித்தொகுதி - கதிர்
(25)சோளத்தின் மணித்தொகுதி - கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.