(7)
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்தெழிலி
தான்நல்கா தாகிவிடின்.
கருத்து
மேகம் கடலினிடத்திலிருந்து நீரை உறிஞ்சி
மறுபடியும் அந்நீரை மழையாகப் பெய்யா
விட்டால்,பெரிய கடலும் தன் செல்வ வளத்தில்
குறைவுபடும்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.