வியாழன், 1 ஏப்ரல், 2010
திருக்குறள் அதிகாரம் 7- 4
மக்கட்பேறு
(4)
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் .
கருத்து
தங்களுடைய பிள்ளைகளின் சிறு
கைகளால் அளையப்பட்ட உணவு ,
பெற்றோருக்கு அமிழ்தத்தை விட
மிக்க இனிமை உடையதாகும் .
Labels:
திருக்குறள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.