
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
செல்வி அபிராமி தசீலன்
இன்று தனது எட்டாவது பிறந்த தினத்தை கனடாவில் உள்ள தனது வீட்டில் கொண்டாடுகிறார். இவரை அப்பா அம்மா அண்ணா அனோஜன், அம்மம்மா(பிரான்ஸ்),ஜேர்மனியில் உள்ள பெரியம்மா பெரியப்பா,அக்கா பிரான்சில் உள்ள மாமா மாமி மச்சான்மார் மச்சாள் இங்கிலாந்தில் உள்ள மாமா,மாமி, மச்சான் இங்கிலாந்தில் உள்ள மாமா அத்தை மச்சான்,மச்சாள்,கனடாவில் உள்ள சித்தப்பா, சித்தி , அம்மம்மா மார்கள் தாத்தாமார்கள் அப்பம்மாமார்கள்,மாமார்கள் ,மாமிமார்கள் மச்சான் மார்கள் ,மசசாள்மார்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் ஆகியோர் இவரை பல கலைகளையும் கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும் இவரை பற்பல கலைகளையும் கற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.