பொரியல் வகைகளைச் செய்யும்போது
கிழங்கு வகைகளைத் தவிர்த்துவிட்டு
மற்றைய காய்களை வெட்டியவுடன்
கல் உப்பு,சிறிதளவு தண்ணீர் ஆகிய
வற்றை போட்டு பிரட்டி சிறிது நேரம்
ஊறவிட்டு அதன் பிறகு வதக்கினால்
காய்கள் மிக விரைவாக அவிந்து
விடும் அத்துடன் காய்களின் நிறமும்
மாறாது .
சனி, 8 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.