கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 8 மே, 2010

ஒருபொருள் பலமொழிகள் - 3

(7)அந்திப்பொழுது - சந்தி,சாய்பொழுது,
                                    சாயங்காலம்,சாயுங்காலம்,
                                    மாலைக்காலம்

(8)அம்பு - அஸ்திரம் ,கணை,சரம்,பானம்,வாளி

(9)அரசன் - அண்ணல்,இறை,காவலன் ,கோ,
                     கொற்றவன்,கோன்,பதி,மன்னன்
                     வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.