கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 3 ஜூன், 2010

சங்கீதம் வினாவிடை- 49

(145)ஜந்து ஜாதிகளும் எவை?
        (விடை - திஸ்ரஜாதி,சதுஸ்ரஜாதி,
                         கண்டஜாதி,மிஸ்ரஜாதி,
                           சங்கீர்ணஜாதி)

(146)திஸ்ரஜாதிக்குரிய எண்ணிக்கை
        எவ்வளவு?
        (விடை - 3)

(147)சதுஸ்ரஜாதிக்குரிய எண்ணிக்கை
        எவ்வளவு?
        (விடை - 4 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.