கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 17 டிசம்பர், 2009

தகவல் -2

தகவல் -2

(1 )மத்திய ஆசியா மற்றும் இந்தியாவில் 4000
ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய தந்தி
இசைக்கருவி தான் கித்தார் இது தான் இசைக்
கருவிகளில் முதன்மையானதாகும்

(2 ) 1911 ம் ஆண்டு இத்தாலிக்கும் துருக்கிக்கும்
நடந்தபோரின் போது இத்தாலிய விமானி ஒருவர்
விமானத்தில் இருந்து கை எறி குண்டுகளை வீசி
எறிந்தார் இதன் பின்பு தான் போர் விமானங்களின்
வரலாறு தொடங்கியது.

(3 ) உலகின் விலைகூடிய கார் மெர்சிடஸ் பென்ஸ்
சிஎல்கே கிரான்ட்டூர் ரேசர் .இதன் விலை 1 ,547,620
அமரிக்க டொலர்கள் ஆகும். இது கின்னஸ் உலக
சாதனைப் புத்தகத்தில் பதியபட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.