கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 18 டிசம்பர், 2009

பொன்மொழிகள்-4

பொன்மொழிகள் -4        

  (1 )தனக்கு தெரிந்தவற்றை மட்டும்
     மனிதன் கதைத்தால் உலகில்
     முழு அமைதி நிலவும் .
     (பெர்னாட்ஷா )

(2 ) சத்திய நெறியை அறிந்தும் ,
      அதை பின்பற்றத் தவறுகிறவன்
      கோழை.
      (கிங்சவ்)

(3 ) கண்டிக்கத் தெரியாதவனுக்கு
      கருணை காட்டவும் தெரியாது .
      (தாமஸ் கார்லைவ் )

(4 ) எவன் தனக்கு தானே கட்டுப்பாடுகளை
      விதித்து கொள்கிறானோ அவனே சுகந்திர
       மனிதன் .
     (மகாத்மா காந்தி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.