கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 18 டிசம்பர், 2009

திருக்குறள் அதிகாரம்-1

திருக்குறள் அதிகாரம் - 1
கடவுள் வாழ்த்து -1
அறத்துப்பால் பாயிரவியல் கடவுளை வாழ்த்துதல் 

(1 ) அகர முதல எழுத்தெல்லாம் 
ஆதி பகவன் முதற்கே உலகு

 கருத்து 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை (ஆனவை ) முதலாகக்
கொண்டிருக்கின்றன. அதனைப்போல உலகம் ஒன்றே
ஆகிப் பலவாய்ப் பிரிந்தவனாகிய முழு முதற் கடவுளை
முதல்வனாக கொண்டிருக்கின்றது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.