(1 ) மனிதனின் கண்களைத்தூண்டி
விட அழகு போதும் ஆனால்
வார்த்தையை வக்காலாத்து
வாங்க வேண்டியதில்லை.
(ஷேக்ஸ்பியர்)
(2 ) உடலுக்கு உடை எவ்வளவு
முக்கியமோ அவ்வளவு
முக்கியம் உள்ளத்துக்கு நல்ல
குணங்கள் .
(வில்லியம் ஹங்விட் )
(3 ) குதிரை அல்லது மனைவி
இவைகளைத் தேர்ந்தேடுக்கும்
போது ஒருமனிதன் அவன்
உடைய சொந்த விருப்பத்திற்
ஏற்ப தெரிவு செய்ய வேண்டுமே
தவிர மற்றவர்களின் விருப்பத்திற்
கேற்ப தெரிவு செய்யகூடாது .
(ஜி. ஜே .வையிட் ரமல்)
(4 ) உனது ரகசியத்தை நீ இன்னொரு
வரிடம் கூறாமல் மறைத்து
வைத்திருக்க விரும்பினாள்,அந்த
ரகசியத்தை உன்னிடமே வைத்துக்
கொள் அதை யாரிடமும் எந்த
நேரத்திலும் கூறாதே .
(டெனகா)
வெள்ளி, 18 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.