கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

பொன்மொழிகள்-1

(1)இரவு சாப்பாட்டைக் குறைத்தால்
     ஆயுள் நீடிக்கும்.
    (அமேரிக்கா)

(2)மனிதன் எதை உன்கின்றானோ
    அதன்படி மாறுகின்றான்.
    (ஜெர்மனி)

(3)பருத்த வயிற்றிற்கு மெலிந்த
    மூளை
   (ஜெர்மனி)

(4)பசியால் இறப்பவர் சிலரே
   ஆனால் உண்பதால்
  இறப்பவர் நூறாயிரம் பேர்.
  (இங்கிலாந்து)

(5)வாளால் இறைந்தவரை விட
  பெருந்தீமையால் இறந்தவர் பலர்.
  (இங்கிலாந்து )

(6)பஞ்சத்தை விட  பெருந்தீனீயே
  அதிகமானோரின் இறப்புக்கு
   காரணம்.
  (கீரீஸ் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.