செவ்வாய், 5 ஜனவரி, 2010
வாத்தியங்கள்-4
யாழ்
சங்க காலத்தில் வாழ்ந்த பாணர் என்ற
இனத்தை சேர்ந்த மக்கள் யாழ் என்ற
இசைக்கருவியை குறுநிலமன்னர்களுக்கு
வாசித்து காட்டி பல வெகுமதிகளை
பெற்றனர்.இப்படிபட்ட யாழ் 8வகைப்படும்
யாழின் வகைகளாவன
(1)தும்புருயாழ்
(2 )மருத்துவயாழ்
(3)நாரதபேரியாழ்
(4 )செங்கோட்டியாழ்
(5 )மகரயாழ்,
(6)சகடயாழ்
(7)பேரியாழ்
(8 )கீசகயாழ் ஆகும்
Labels:
வாத்தியங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.