முதுமொழிகள்
(11 )எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே
(12 )ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையுமா?
(13 )கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
(14 )காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.
(15 ) இறக்கப் போனாலும் சிறக்கப் போ.
கருத்து
வறுமையிலும் செம்மையாக வாழ்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.