கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 4 ஜனவரி, 2010

வாத்தியங்கள்-3

வீணை இது ஓர் அழகிய பிரபல்யமான நரம்பு இசைக்கருவியாகும் அத்துடன் இதனை வாசிப்பதின் மூலம் இந்திய இசையின் பல நுட்பங்களையும் அதற்குரிய தத்துவங்களையும் மிகமிக விரிவாக வெளிப்படுத்தலாம். வீணையானது பழைய காலம் முதல் வாசிக்க உபயோகப்படுத்தபடுகிறது ஆனால் தற்போது உள்ள வீணையின் வடிவம் கி.பி 17 ம் நூற்றாண்டில் உருவாக்கபட்டது வீணையானது நான்கு வகைப்படும் அவையாவன (1 )சரஸ்வதி வீணை (2 )உருத்திர வீணை (3)விசித்திர வீணை (4 )மகாநாடக வீணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.