விடுகதைகள்-4
(10)இருந்த இடத்தில் இருந்தபடி காலை
நீட்டுவான்.
அவன் யார்?
(11)தூக்கம் வந்தால் தானாக மூடும்
கதவுகள்:
அவன் யார்?
(12 )வாழ்நாள் முழுவதும் வாயை
மூடாதவன்.
அவன் யார்?
வியாழன், 21 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.