கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

ஆறுமுக நாவலர்























ஆறுமுக நாவலர்
இவர் 1822 ம் ஆண்டு டிசம்பர் மாதம்
இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள  
யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற இடத்தில் 
பிறந்தார் .இவர் தமிழுக்கும் சைவ
சமயத்திற்கும் அரும்பெரும் தொண்டு 
ஆற்றினார்.இவரின் தந்தையார் பெயர் 
கந்தப்பிள்ளை ,தாயார் பெயர் சிவகாமி 
அம்மையார் அத்துடன் பெற்றோர் இவருக்கு 
இட்டபெயர் ஆறுமுகம் என்பதாகும் ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாட்டின் புகழ்மிக்க 
சைவ ஆதினமாக விளங்கிய திருவாடுதுறை 
ஆதினம் இவரின் சைவத்தமிழ்ப் பணியை 
பாராட்டி "நாவலர்"பட்டம் வழங்கி 
கௌரவித்தது   
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.