திருக்குறள் அதிகாரம் - 2
வான் சிறப்பு -3
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
கருத்து
மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாது
மறையுமானால்,கடல் சூழ்ந்து அகன்ற அகன்ற
உலகில் பசியானது நின்று உயிர்களை வருத்தும்
புதன், 6 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.