உலக நீதி - 2
(3 )மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்.
கருத்து
பெற்றதாயை ஒரு நாளும் மறக்க கூடாது.
(4 ) நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்.
கருத்து
தெரிந்து கொண்டே பொய் சொல்ல கூடாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.