பிறந்த நாள் வாழ்த்துகள்
செல்வி ரவீனா ரத்னகுமார்
செல்வி ரவீனா ரத்னகுமார் 11 -01 -2010 ம் திகதியன்று
தனது பத்தாவது பிறந்ததினத்தை ஜேர்மனியிலுள்ள
தனது இல்லத்தில் வெகுவிமரிசையாக கொண்டாட
உள்ளார். இவரை அப்பா அம்மா யதுசன் அண்ணா
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பல
கலைகளும் கற்று பல தரப்பட்ட செல்வங்களையும்
பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும் வாழ்த்துகிறது

11-01- 2009 ம் திகதி பிறந்தநாளை கொன்டாட இருக்கும் செல்வி ரவீனா ரட்னகுமாரை பல்கலை களும் கற்று நீடூளி வாழ்க என இக் கலைகலகம் வாழ்த்துகிறது
பதிலளிநீக்கு