தானியங்களுக்குரிய
ஆங்கில தமிழ்
பெயர்கள்
(1) Baeley - பார்ளி /வாற்கோதுமை
(2) Basmathi rice- பசுமதிஅரிசி /
பிரியாணி அரிசி
(3) Bengal gram dhal - கடலைபருப்பு
(4) Black gram முழு உளுந்து
(5) Black pepper - மிளகு
(6) Black gingily seeds - கறுப்பு எள்ளு(7) Coriander seeds - கொத்தமல்லி, மல்லி , தனியா(8) Cumin seeds - சின்னசீரகம், சீரகம், கருஞ்சீரகம் (9) Dry Beans - மொச்சை (10) Fenu greek - வெந்தயம் (11) Fennel (cake seeds) - பெருஞ்சீரகம் , சோம்பு(12) Fried Gram - பொட்டுகடலை (13) Gingilli or Seasame seeds - வெள்ளை எள்ளு(14) Green gram dhal - பயறு,பயித்தம்பருப்பு , பாசிபயறு(15) Ground nut - கச்சான் ,வேர்க்கடலை (16) Horse gram . கொள்ளு (17) Idly rice- இட்லி அரிசி (18) Lentil- மைசூர் பருப்பு (19) Maize - சோளம்(20) Mustard - கடுகு(21) Moong gram dhal - மஞ்சள் பாசிப்பயறு (பருப்பு ) (22) Poppy Seeds - கசகசா (23) Raw rice- பச்சை அரிசி (24) Red gram dhal - துவரம் பருப்பு(25) Rice - புழுங்கல் அரிசி (26) Split Black gram - வெள்ளை உடைத்த உளுந்து (27) Tymol seeds - ஓமம்(28) Wheat - கோதுமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.