உலக நீதி -3
(5 )மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்.
கருத்து
மனம் விரும்புவதை எல்லாம் செய்யகூடாது.
(6 ) தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்.
கருத்து
தானம் செய்வதை ஒருநாளும் மறக்கவேண்டாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.