(1 )"நீ ஜெயிப்பது எபபடி என யோசிப்பதை
விட தோற்றது எப்படி என யோசித்து
பார் நீ வெற்றி பெற்று விடுவாய்"
(ஹிட்லர்)
(2 )"சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதை
விட நரகத்தில் அரசனாக இரு"
(மாவீரர் அலெக்ஸ்சாண்டர்)
(3 )"உண்மையான அறிவு என்பது தயக்கமற்ற
உறுதி"
(நெப்போலியன்)
(4 )யாரையும் தீயவன் என்று கூறாதே ஆனால்
"நீ நல்லவன் இன்னும் நல்லவனாய் இரு என
கூறு"
(விவேகானந்தர்)
புதன், 6 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.