கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் - 3

நீத்தார் பெருமை

(3 )இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார் 
     பெருமை பிறங்கிற்று உலகு .

கருத்து
   
  இம்மை,மறுமைகளின் தன்மையை ஆராய்ந்து
 அறிந்து இப்பிறப்பில் துறவறத்தைக்
கொண்டவருடைய பெருமையே உலகில் உயந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.