கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் - 3

நீத்தார் பெருமை
(5)
ஜந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி .

கருத்து

ஜம்பொறிகளையும்  அடக்கியவனின்
வலிமைக்கு, பெரிய வானுலகத்தாருக்குத் 
தலைவனாகிய இந்திரனே போதிய
சான்று ஆவான் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.