கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பழமொழிகள்.8

அல்லது

முதுமொழிகள்


(31)குப்பையில் போட்டாலும் குன்றுமணி மங்காது.

(32)கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

(33)சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது.

(34)சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்.

(35)நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.