நீத்தார் பெருமை
(10 )
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
கருத்து
எல்லா உயிர்களிடத்தும் செம்மையான
அருளைக் கொண்டு நடத்தலால்,அந்தணர்
என்போர் அறத்தை உடையவர் ஆவார்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.