விடுகதைகள் -11
(28)இதயம் போல் துடிப்பிருக்கும்
இரவு பகல் விழித்திருக்கும் அது
என்ன?
(29)பல் இருக்கும் கடிக்காது அது
என்ன?
(30)மேலே ஏறிச்செல்லும்:விமானம்
அல்ல, தண்ணீர் உண்டு ;குளமும்
அல்ல . அது என்ன?
வெள்ளி, 5 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.