கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 1 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் -5 - 2

இல்வாழ்க்கை 
(2)
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்
க்கும் இல்வாழ்வான் என்பான் துணை .


கருத்து 


இல் வாழ்க்கையில் வாழ்கின்றவன் 
என்பவன் துறந்தவருக்கும்,வறியவருக்கும்,
இறந்தவருக்கும் துணையாவான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.